இது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.
எனது உனது எனப்பிரிக்கமுடியாமல் இந்த கிராமங்களுக்கென ஒரு பொது வாசனை உண்டு. உண்டா இல்லையா தோழா ?.சத்தியமாக உண்டு.மேலக்குடியில் நாடகம் போட்டால் பெரிய மடத்து திண்ணை.கீழக்குடியில் போட்டால் தெரு.நாடகம் நாடகம் தானே.அது போலத்தான் படுத்துக்கொட்னு சுழலவிடுகையில் தொண்டைக்குள் இனிக்குது இருபது வருஷத்து முன்னாடித்தின்ன நெல்லிகாயின் உவர்ப்பு.வரி வரிவரியாய் பேரு மாறி வந்து நிற்கிறார்கள் தோழா உங்கள் சித்திரிப்பில். படிக்கக்கொடுத்து வைக்கணும்.
Post a Comment
1 comment:
எனது உனது எனப்பிரிக்கமுடியாமல் இந்த கிராமங்களுக்கென ஒரு பொது வாசனை உண்டு. உண்டா இல்லையா தோழா ?.சத்தியமாக உண்டு.
மேலக்குடியில் நாடகம் போட்டால் பெரிய மடத்து திண்ணை.கீழக்குடியில் போட்டால் தெரு.நாடகம் நாடகம் தானே.
அது போலத்தான் படுத்துக்கொட்னு சுழலவிடுகையில் தொண்டைக்குள் இனிக்குது இருபது வருஷத்து முன்னாடித்தின்ன நெல்லிகாயின் உவர்ப்பு.
வரி வரிவரியாய் பேரு மாறி வந்து நிற்கிறார்கள் தோழா உங்கள் சித்திரிப்பில். படிக்கக்கொடுத்து வைக்கணும்.
Post a Comment