tag:blogger.com,1999:blog-7807051552071188694.post7051961744326131789..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: கேரக்டர் 8 - பூழாத்தி -5ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-12147319561453966982008-09-18T02:45:00.000-07:002008-09-18T02:45:00.000-07:00வணக்கம் ஆடுமாடு.பலநாட்களுக்குப் பிறகு இன்றுதான் உங...வணக்கம் ஆடுமாடு.பலநாட்களுக்குப் பிறகு இன்றுதான் உங்கள் யதார்த்தக் கதை படிக்கக் கிடைத்தது.முற்றும் போட்டுவிட்டீர்களே!வாழ்த்துக்கள்.
இன்னும் ஏதாவது இயல்பாய் எழுதுங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-23222165682032893972008-09-14T03:50:00.000-07:002008-09-14T03:50:00.000-07:00நன்றி ரிஷான்.//இன்று நல்ல நிலைமைக்கு வந்தும் இன்னு...நன்றி ரிஷான்.

//இன்று நல்ல நிலைமைக்கு வந்தும் இன்னும் பூழாத்தி துணி சேகரிக்கச் செல்வதுதான் மனதில் இடறுகிறது//

வருடக்கணக்காக பழகிய வேலையை எளிதில் விட்டுவிட முடியாதே.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-17709652982154923802008-09-13T12:01:00.000-07:002008-09-13T12:01:00.000-07:00பூழாத்தியை முழுவதுமாக வாசித்துமுடித்துவிட்டுப் பின...பூழாத்தியை முழுவதுமாக வாசித்துமுடித்துவிட்டுப் பின்னூட்டமிடுகிறேன். இது போல எத்தனையோ பூழாத்திகள் ஊருக்கொவ்வொருவராக இருப்பார்கள்.
வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி நண்பரே!
இன்று நல்ல நிலைமைக்கு வந்தும் இன்னும் பூழாத்தி துணி சேகரிக்கச் செல்வதுதான் மனதில் இடறுகிறது. :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-35753405251957142162008-09-12T00:15:00.000-07:002008-09-12T00:15:00.000-07:00நாடோடி அண்ணேன் நன்றி.அடுத்தாப்ல சுப்ரமணியபுரம் சசி...நாடோடி அண்ணேன் நன்றி.

அடுத்தாப்ல சுப்ரமணியபுரம் சசி நடிக்கிற படத்துககு உங்க பேரைதான் வச்சிருக்காங்க. (நாடோடிகள்).ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-65199483508554741732008-09-11T21:07:00.000-07:002008-09-11T21:07:00.000-07:00நண்பரே , ரொம்ப நாளைக்கு அப்பொறம் மண் வாசம் கொண்ட ...நண்பரே ,
ரொம்ப நாளைக்கு அப்பொறம் மண் வாசம் கொண்ட எழுத்துகள படிக்கிறேன்
அருமையான நடை.. கரிசல் கிராமங்களின் ,தெய்வங்கள் முதற்கொண்டு ஆடு மாடுகள், வரை சிறு சிறு யதார்த்தங்களில் தான் வாழ்வு நகர்கிறது.
அந்த யதார்த்தங்கள் உங்கள் எழுத்துக்களில்.Wandering Dervishhttps://www.blogger.com/profile/12055361713803733330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-61264012722861402062008-09-11T05:13:00.000-07:002008-09-11T05:13:00.000-07:00//ithe polla inum nerya ezthunga//கண்டிப்பாங்க. நன...//ithe polla inum nerya ezthunga//

கண்டிப்பாங்க. நன்றிஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-34301105729811988672008-09-11T05:12:00.000-07:002008-09-11T05:12:00.000-07:00சுப்ரமணியன்ஜி, ரொம்ப நிறைவா இருக்கு உங்க பின்னூட்ட...சுப்ரமணியன்ஜி, ரொம்ப நிறைவா இருக்கு உங்க பின்னூட்டம்.

ஆனா, இன்னும் நிறைய இதுல எழுதலை. அந்த மக்களின் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கிறது. அவசரம் கருதி சீக்கிரமே முடித்துவிட்டேன்.

நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-70837032233067179592008-09-11T05:10:00.000-07:002008-09-11T05:10:00.000-07:00நன்றி கிருத்திகா.நன்றி கிருத்திகா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-11451345673292630802008-09-10T21:53:00.000-07:002008-09-10T21:53:00.000-07:00Really I liked the way you narrated and the Poozat...Really I liked the way you narrated and the Poozathi char..People are still alive like that..
ithe polla inum nerya ezthunga! vazthukal!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-28597915659254914122008-09-10T07:08:00.000-07:002008-09-10T07:08:00.000-07:00This is my second visit for your site . But i wond...This is my second visit for your site . But i wonder how accurately you are narratting the life of washermen people of nellai dist . It displayes the pattern of nellai village life without loosing a single minute of it's essence.

Thanks for providing a touhable reading
SUBRAMANIAN.K
Pondicherry NellaiteAnonymoushttps://www.blogger.com/profile/00931335397180301161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-47160259895464240412008-09-10T00:16:00.000-07:002008-09-10T00:16:00.000-07:00நல்லாத்தான் முடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.நல்லாத்தான் முடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com