tag:blogger.com,1999:blog-7807051552071188694.post614022171119990566..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: போதையின் நிழல்ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-52335527682608462612013-01-18T00:31:04.708-08:002013-01-18T00:31:04.708-08:00//NEXT GENERATION'S STYLE OF LIFE IS A BIG QUE...//NEXT GENERATION'S STYLE OF LIFE IS A BIG QUESTION MARK ? THOUGH IT IS LATE , IT IS THE PEAK TIME TO CLOSE ALL BAR AND TASMAC TO GIVE BETTER FUTURE FOR NEXT GENERATION//

சார், உண்மைதான். 'மதுபானக்கடை' படத்துல ஒரு டயலாக் வரும். 'நாம தள்ளாடுனாதாண்டா, கவர்ன்மெண்ட் தள்ளாடாம நிற்கும்' என்று. அது உண்மைதான். இதன் காரணமாக இவர்கள் இனி டாஸ்மாக்கை ஜென்மத்துக்கும் மூட மாட்டார்கள். இவர்கள் அறிவிக்கிற இலவசத்துக்கு 'தண்ணீர்' காசுதான் கைகொடுக்கிறதாம். தமிழகத்தில் சமீபத்திய சரக்கு விற்பனை பற்றிய சின்ன ரிப்போர்ட்:
புத்தாண்டு விற்பனை: 170 கோடி ரூபாய்.
போகிக்கான விற்பனை: 85 கோடி ரூபாய்
பொங்கல் பண்டிகை விற்பனை: 95 கோடி ரூபாய்.
காணும் பொங்கல் விற்பனை: 120 கோடி ரூபாய்.

உருப்டாப்லதான்.

நன்றி பால்வண்ணன் சார்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-32339700170009428412013-01-18T00:23:11.143-08:002013-01-18T00:23:11.143-08:00கோவி, ஹுசைனம்மா நன்றி.கோவி, ஹுசைனம்மா நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-57756202729579455632013-01-15T02:36:56.000-08:002013-01-15T02:36:56.000-08:00Desiya avamanam ippaluthu kudikkamal irunthal.Near...Desiya avamanam ippaluthu kudikkamal irunthal.Near future law will be IMPLEMENTED for non alcoholic consumers to pay 45 % of their income to Tamil Nadu govt as running charge for govt .NON DRINKERS ARE CRIMINALS AND THEY WILL BE PUNISHED BY GOVT.

till my age of 22 , I saw liquor in cinema and NOW MY CHILDREN ARE NAMING THE BRANDS ( DUE TO TV ADVERTISEMENT AND 3 OR 4 NOS. OF TASMAC IN EVERY VILLAGE)SHAME FOR US AND TAMIL NADU GOVT.NEXT GENERATION'S STYLE OF LIFE IS A BIG QUESTION MARK ? THOUGH IT IS LATE , IT IS THE PEAK TIME TO CLOSE ALL BAR AND TASMAC TO GIVE BETTER FUTURE FOR NEXT GENERATION.
குடியை வெறுக்கும் மாசியின் நண்பன் உச்சி, ‘‘மருமவனெ, ஒரு கோட்டரு வாங்கி தாரும்வே?'' என்று கேட்டபோதுதான் நொறுங்கி போனேன் நான்.
MORE PATHETIC AND IT IS THE REAL STATUS.
P.PAUL VANNANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-73485458428933982672013-01-14T22:55:05.606-08:002013-01-14T22:55:05.606-08:00//மாசி என்கிற ஒரே ஒரு குடிகாரன் மட்டுமே இருந்த ஊரி...//மாசி என்கிற ஒரே ஒரு குடிகாரன் மட்டுமே இருந்த ஊரில், டாஸ்மாக் தயவில் ஏராள இளங்குடிகாரர்கள், ‘பெருமையாக' உருவாகி இருக்கிறார்கள்.//

ம்.. குடிகாரனை அதிசயமாக நின்று வேடிக்கை பார்த்த காலம் எனது சிறுவயதில். ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-56695152552094220972013-01-14T22:52:49.782-08:002013-01-14T22:52:49.782-08:00இன்றே தங்கள் தளம் கண்டேன் வாசித்துக்கொண்டிருக்கிறே...இன்றே தங்கள் தளம் கண்டேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.com