tag:blogger.com,1999:blog-7807051552071188694.post6093872915417976276..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: வசதி 2; கேரக்டர் 7ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-35031715677754089862008-01-23T01:38:00.000-08:002008-01-23T01:38:00.000-08:00வசதியைப் படிக்க இப்பத்தான் வசதி வந்துச்சு.நாலு வூட...வசதியைப் படிக்க இப்பத்தான் வசதி வந்துச்சு.

நாலு வூடு கட்டலாமா?

சிலம்பத்துலே இருக்குதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-77396255052457755142008-01-18T22:28:00.000-08:002008-01-18T22:28:00.000-08:00//ஊருக்கு போன் பண்ணி மாடு கழுவினீங்களா, என்ன கலர் ...//ஊருக்கு போன் பண்ணி மாடு கழுவினீங்களா, என்ன கலர் பெய்ண்ட்,பட்டி கட்டியாச்சா-ன்னு விசாரிச்சேன்..//

என்னையை மாதிரியே இருந்திருக்கீங்க.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-70255299911224124382008-01-16T07:38:00.000-08:002008-01-16T07:38:00.000-08:00//பொங்கலுக்கு என்ன பண்ணினீங்க?//பக்கத்து வீட்டுல ப...//பொங்கலுக்கு என்ன பண்ணினீங்க?

பக்கத்து வீட்டுல பொங்கல் சாப்பிட்டேன். ரெண்டு ப்ளேட்தான் கெடச்சுது..ஊருக்கு போன் பண்ணி மாடு கழுவினீங்களா, என்ன கலர் பெய்ண்ட்,பட்டி கட்டியாச்சா-ன்னு விசாரிச்சேன்..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-82406468625340082552008-01-16T02:03:00.000-08:002008-01-16T02:03:00.000-08:00வெயிலான் ஐயா, வணக்கம். மூங்கில்தான். நல்லா வளர்றது...வெயிலான் ஐயா, வணக்கம். மூங்கில்தான். நல்லா வளர்றதுக்கு முன்னால பருவத்துல எடுக்கணும்.

நம்ம நெற்றி அளவு உயரம்தான் கணக்கு. அதாவது ஆறடி. கரெக்டா வெட்டி எண்ணெய் போட்டு வச்சா கம்பு சர் சர்ங்கும்.

வாரீங்களா... வீடு கட்டலாம்.

நீங்க சொன்னதும் இப்பவே கம்பு சுத்தணும் போல இருக்கு. இங்க மொட்டை மாடியில கூட சுத்த முடியல.

'அங்க பாரு கோட்டிக்கார பய மாதிரி சுத்திக்கிட்டிருக்காம்"னு அக்கம் பக்கத்துலயிருந்து கிண்டல்.

என்ன பண்ண சொல்லுதீங்க?

நன்றி ஐயா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-1491097541623477452008-01-16T02:00:00.000-08:002008-01-16T02:00:00.000-08:00நன்றி தங்ஸ். பொங்கலுக்கு என்ன பண்ணினீங்க?நன்றி தங்ஸ். பொங்கலுக்கு என்ன பண்ணினீங்க?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83890766287254046522008-01-15T22:44:00.000-08:002008-01-15T22:44:00.000-08:00அண்ணாச்சி!சிலம்பத்துக்கு மூங்கில் மரத்துலருந்து தா...அண்ணாச்சி!

சிலம்பத்துக்கு மூங்கில் மரத்துலருந்து தான் கம்பு எடுப்பாங்களா? இல்ல வேற மரத்துலருந்தா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-52180706308235999992008-01-13T10:50:00.000-08:002008-01-13T10:50:00.000-08:00படிக்கப்படிக்க கண் முன்னாடி அப்படியே ஓடுது..பொங்கல...படிக்கப்படிக்க கண் முன்னாடி அப்படியே ஓடுது..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.com