tag:blogger.com,1999:blog-7807051552071188694.post4056597799192767415..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: பொய்சொல்லாம் பாறைஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-10322075202718756092008-08-06T07:51:00.000-07:002008-08-06T07:51:00.000-07:00உங்கள் மதிப்புக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. உங்க...உங்கள் மதிப்புக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் ப்ளாக் ப்டிக்க படிக்க சுவாரசியம். உங்கள் நகைச்சுவை உணர்வை போற்றுகிறேன். தொடர்ந்து தூள் கிளப்புங்கள்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-41690526737978618372008-06-19T22:52:00.000-07:002008-06-19T22:52:00.000-07:00மாதினி நன்றி. நீங்க 5ம் வகுப்பா படிக்கிறீங்க?மாதினி நன்றி. நீங்க 5ம் வகுப்பா படிக்கிறீங்க?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-29987457377235976842008-06-19T00:11:00.000-07:002008-06-19T00:11:00.000-07:00//வல்லநாடு பக்கத்துலயும் இத மாதிரி ஒரு கதை சொல்லுவ...//வல்லநாடு பக்கத்துலயும் இத மாதிரி ஒரு கதை சொல்லுவாக தெரியுமா...//

அப்டியா?

ஊருக்கு ஒரு கதை.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-23830585888254540302008-06-18T22:53:00.000-07:002008-06-18T22:53:00.000-07:00//எலே மூதி, ஆடுமாடு மேய்க்கப்போன அதை மட்டும் முடிச...//எலே மூதி, ஆடுமாடு மேய்க்கப்போன அதை மட்டும் முடிச்சுட்டு திரும்பாம, கதை வேறயா???????????????ழ//

ஏல என்ன பேச்சு ஒரு மாதிரி போவுது.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-22859942549542753612008-06-18T06:01:00.000-07:002008-06-18T06:01:00.000-07:00ம் .. சுவாரசியங்கள் தொடரட்டும்.. ஆடுமாடு..ம் .. சுவாரசியங்கள் தொடரட்டும்.. ஆடுமாடு..மாதினி/Madhinihttps://www.blogger.com/profile/14032608870506768538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-22248736086373154722008-06-18T04:03:00.000-07:002008-06-18T04:03:00.000-07:00பொய்சொல்லாம் பாறைன்னு வல்லநாடு பக்கத்துலயும் இத மா...பொய்சொல்லாம் பாறைன்னு வல்லநாடு பக்கத்துலயும் இத மாதிரி ஒரு கதை சொல்லுவாக தெரியுமா.. ஆனாலும் உங்க நடை நல்லாத்தான் இருக்கு..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-6154908356829469332008-06-17T06:24:00.000-07:002008-06-17T06:24:00.000-07:00சுந்தர், தொடர்ந்து தரு்ம் உற்சாகத்துக்கு நன்றி,சுந்தர், தொடர்ந்து தரு்ம் உற்சாகத்துக்கு நன்றி,ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83934441888610501872008-06-17T05:22:00.000-07:002008-06-17T05:22:00.000-07:00எலே மூதி, ஆடுமாடு மேய்க்கப்போன அதை மட்டும் முடிச்ச...எலே மூதி, ஆடுமாடு மேய்க்கப்போன அதை மட்டும் முடிச்சுட்டு திரும்பாம, கதை வேறயா???????????????ழpoompozhilhttps://www.blogger.com/profile/05575240898695826800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-71283951924915387322008-06-17T05:16:00.000-07:002008-06-17T05:16:00.000-07:00ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். அற்புதமாகப் போய்...ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். அற்புதமாகப் போய்க் கொண்டிருக்கிறது இந்தக் கதைத் தொடர்.

நன்றி.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-49714381321539065072008-06-17T05:08:00.000-07:002008-06-17T05:08:00.000-07:00அம்பி, வாங்க,விக்ரமசிங்கபுரம் தாண்டுனதும் டாணா. இத...அம்பி, வாங்க,

விக்ரமசிங்கபுரம் தாண்டுனதும் டாணா. இதுலயிருந்து இடதுபக்கம் தென்காசிக்கு ஒரு பஸ் ரூட்டிருக்கு. நேரா போனா பாபநாசம். இந்த தென்காசி ரூட்ல வந்தா ஒரு பெரிய ஏத்தம் இருக்கு. இருக்கா? அதுக்கு மேல மேல் பக்கம் வெள்ளையா இருக்கும் பாருங்க ஒரு பாறை. அதுதான் பொய்சொல்லான் பாறை.
இப்ப வெளங்கிட்டாவே.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-58499453117044345622008-06-17T05:05:00.000-07:002008-06-17T05:05:00.000-07:00பாப நாசம் பக்கத்துலயா? அது என்ன டானா பக்கத்துல? கொ...பாப நாசம் பக்கத்துலயா? அது என்ன டானா பக்கத்துல? கொஞ்சம் வெவரமா சொல்லுவே :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-81603030661811417232008-06-17T05:04:00.000-07:002008-06-17T05:04:00.000-07:00எலே நா தான் முத போணியா? :))எலே நா தான் முத போணியா? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com