tag:blogger.com,1999:blog-7807051552071188694.post6052549077698489307..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: நொய்யன் 3ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-84037968333198041812007-09-28T05:18:00.000-07:002007-09-28T05:18:00.000-07:00மேயுங்க...மேயுங்க...மேயுங்க...மேயுங்க...ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-14636853151115423192007-09-28T02:54:00.000-07:002007-09-28T02:54:00.000-07:00///வெயிலான் ஐயா, என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம் ///ந...///வெயிலான் ஐயா, என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம் ///

நானும் நொய்யான் கூடமாட மேய்ச்சக் காட்டுக்கு வந்து போய்க்கிட்டு தான் இருக்கேன்.
http://veyilaan.wordpress.com☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-57510535489784329462007-09-24T21:56:00.000-07:002007-09-24T21:56:00.000-07:00வெயிலான் ஐயா, என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம். ஓ.கே.ப...வெயிலான் ஐயா, என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம். ஓ.கே.
பெரும்பாலான(?!) வாசகர்களின் வேண்டுகோளுக்குக்கிணங்க இன்னும் இரண்டு மேட்டராக நொய்யன் தொடர்வான்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-49039935873749576502007-09-24T21:55:00.000-07:002007-09-24T21:55:00.000-07:00கீதா மேடம்,உங்க வருகைக்கு நன்றி. கி.ரா. ஐயா மாதிரி...கீதா மேடம்,
உங்க வருகைக்கு நன்றி. கி.ரா. ஐயா மாதிரியே இருக்குன்னு சொல்றீங்க. நானெல்லாம் எழுத ஆரம்பிச்சதுக்கு அவர்தான் காரணம். அவர் எழுத்தை படிக்கலைன்னா, நமக்கும் எழுத்துக்கும் சம்பந்தமில்லைன்னு இருந்திருப்பேன். நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-68918297248701774072007-09-24T01:27:00.000-07:002007-09-24T01:27:00.000-07:00நல்லாருக்கு அண்ணாச்சி.அண்ணாச்சி என்ன இப்படி 'பொசுக...நல்லாருக்கு அண்ணாச்சி.

அண்ணாச்சி என்ன இப்படி 'பொசுக்'னு முடிக்கிறேன்னு சொல்லிட்டிய. எங்களுக்காக, எழுதுறதுக்குனு கூடக்கொஞ்ச நேரம் ஒதுக்கினியள்னா நல்லாருக்கும்.

http://veyilaan.wordpress.com☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-75045637883589211832007-09-23T04:47:00.000-07:002007-09-23T04:47:00.000-07:00Came from Valli's Blog. Eppadi iththanai nala kann...Came from Valli's Blog. Eppadi iththanai nala kannile padama irunthuinganu puriyalai. arumaiyana ezuthu nadai. Ki.Raa.Iyea maathiriye irukku ezuththu, antha mannukku intha vasanai varumo? Great! Sorry for English. ithu vere orutharoda Computer. No tamil fonts downloaded for tamil typing.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-10468302035582550822007-09-22T21:14:00.000-07:002007-09-22T21:14:00.000-07:00இலவசக்கொத்தனார், துளசிம்மா நன்றி. எனக்கு ரொம்ப வெக...இலவசக்கொத்தனார், துளசிம்மா நன்றி. எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்களே... ஓ.கே. இதை முடிச்சாதானே...அடுத்த கேரக்டரை எழுதலாம்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-37513681855711846802007-09-22T13:54:00.000-07:002007-09-22T13:54:00.000-07:00உடனே முடிக்கணுமா?எதுக்கு இந்த ஒட்டம்? நிதானமாவே எழ...உடனே முடிக்கணுமா?
எதுக்கு இந்த ஒட்டம்?
நிதானமாவே எழுதலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-15211449564161319312007-09-22T06:53:00.000-07:002007-09-22T06:53:00.000-07:00ரொம்ப வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு. அவ்வளவு சீக...ரொம்ப வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு. அவ்வளவு சீக்கிரம் முடிச்சுடாதீங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com