tag:blogger.com,1999:blog-7807051552071188694.post4449683165594961290..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: வந்துவிட்டது ஆங்காரம் ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-85738829435631156052015-10-05T05:39:22.297-07:002015-10-05T05:39:22.297-07:00பால் வண்ணன் சார், உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.ந...பால் வண்ணன் சார், உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.நன்றி

அனானி அண்ணாச்சி,உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி

ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-38732618736503349632015-10-05T05:36:13.383-07:002015-10-05T05:36:13.383-07:00I am sure ,you have the fans for your writings mor...I am sure ,you have the fans for your writings more than what we think > 1000......
The point is after eating good food , 99 % people never expose their opinion and comment that the food was good , it does not mean ,those 99 % people have to be ignored . Fact may be " they do not have time to interact with you after reading your writings " i am sure they would have enjoyed lot through your writings. let us include those respected people too in your fan list.

With love ,
P.PAUL VANNAN.PAUL VANNANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83470518475625938452015-10-05T04:05:59.194-07:002015-10-05T04:05:59.194-07:00அண்ணாச்சி,
உங்கள் எழுத்துக்களை நிறைய பேர் படிக்கிற...அண்ணாச்சி,
உங்கள் எழுத்துக்களை நிறைய பேர் படிக்கிறார்கள்.உங்கள் வாசகர்களை மூவர் என்று சுருக்கவேண்டாம்..
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-43424629985874993792015-10-05T03:02:19.334-07:002015-10-05T03:02:19.334-07:00நன்றி ராஜா அண்ணாச்சி.
ஆதி ரொம்ப நாளாச்சு. நன்றிநன்றி ராஜா அண்ணாச்சி.

ஆதி ரொம்ப நாளாச்சு. நன்றிஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-52429077615278876382015-10-04T23:58:08.213-07:002015-10-04T23:58:08.213-07:00வாழ்த்துகள் நண்பரே. உங்கள் வாசகர்கள் மூவர் அல்லர்,...வாழ்த்துகள் நண்பரே. உங்கள் வாசகர்கள் மூவர் அல்லர், என்னையும் சேர்த்து நால்வர் எனக்கொள்ளவும்! :))))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-48144375752077767372015-10-04T17:45:34.693-07:002015-10-04T17:45:34.693-07:00புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
// என்னை...புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

// என்னை வளர்த்தெடுத்த வாழ்க்கைச் சுழலையும் அதைச் சார்ந்த நிகழ்வு களையுமே எப்போதும் எழுதிவருகிறேன். எழுத வேண்டும் என நினைக் கிறேன். இது சிலருக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். 'கிராமத்தை பத்தியே எழுதிட்டிருக்கான்' என்கிற சிலரின் எரிச்சலையும் அறிவேன்.//

அண்ணாச்சி, தாய் இல்லாதவங்களுக்குத்தான் தாயோட அருமை தெரியும். நாம எல்லோருமே தாயான கிராமத்தை விட்டு தள்ளி வந்துட்டோம். அதான் அந்த பாசத்துக்கும், வாசத்துக்கும் ஏங்குறோம்.

'போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்'ன்னு உங்க கிராமத்து அனுபவங்களை எழுதிப் போட்டு போய்கிட்டே இருங்க. நாங்களும் கூடவே வந்துகிட்டு இருக்கோம்.

மண் வாசனையுடன் கூடிய பதிவுகளும், படைப்புகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com