tag:blogger.com,1999:blog-7807051552071188694.post3017021891064652067..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: வசதி - கேரக்டர் 7ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-49800777376993579952008-01-16T02:06:00.000-08:002008-01-16T02:06:00.000-08:00வெயிலான் ஐயா, அது 'தொவயல்'தான். எழுத்துப்பிழை.பொங்...வெயிலான் ஐயா, அது 'தொவயல்'தான். எழுத்துப்பிழை.

பொங்கலுக்கு எங்க ஊருக்கு போகலை. பக்கத்துல நண்பர் ஒருவர் வீட்டுல.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-91963233896011430642008-01-16T02:05:00.000-08:002008-01-16T02:05:00.000-08:00//மேய்ச்சலுக்கு புல் கிடைக்கலியோ//கோசல் சார். புண்...//மேய்ச்சலுக்கு புல் கிடைக்கலியோ//

கோசல் சார். புண்ணாக்குக்கு ஒ.கே. புல்லை இங்க எங்க போய் தேடுவேன் சொல்லுங்க. அதாம்வேஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-68217448055443633062008-01-15T22:31:00.000-08:002008-01-15T22:31:00.000-08:00/// தூக்குல சோத்தையும் நேத்தே அரச்சு வச்சிருந்த பு.../// தூக்குல சோத்தையும் நேத்தே அரச்சு வச்சிருந்த புளியங்கா தொவலையும் எடுத்துக்கிட்டு கௌம்பிருவா ///

புளியங்கா 'தொவயல்'னு நினைக்கிறேன். ரொம்ப நாளாச்சு அண்ணாச்சி. ஞாபகப்படுத்திட்டீங்க.

பொங்கல் எங்கே? ஊர்லயா? சென்னையிலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-87775575688031399762008-01-13T02:02:00.000-08:002008-01-13T02:02:00.000-08:00ஆடு மாடு போக்கு மாறிக்கிட்டே வருதே... மேய்ச்சலுக்க...ஆடு மாடு போக்கு மாறிக்கிட்டே வருதே... மேய்ச்சலுக்கு புல் கிடைக்கலியோச. கோசல்ராம்https://www.blogger.com/profile/17648917045555995433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-26331851463600647612008-01-13T01:50:00.000-08:002008-01-13T01:50:00.000-08:00தாமோதர்ஜி, சாமான்யன், தங்ஸ், கானகம், சுந்தர்ஜி வரு...தாமோதர்ஜி, சாமான்யன், தங்ஸ், கானகம், சுந்தர்ஜி வருகைக்கு நன்றி.

சுந்தர்ஜி, அதை எப்படி பயன்படுத்தறதுன்னு தெரியலை.சீக்கிரமே யார்ட்டயாவது தெரிஞ்சுக்கிட்டு பண்றேன். நன்றி சார்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-41922776579502023652008-01-13T00:54:00.000-08:002008-01-13T00:54:00.000-08:00நல்லாருக்குங்க.தமிழ்மணம் கருவிப் பட்டையை இணையுங்கள...நல்லாருக்குங்க.

தமிழ்மணம் கருவிப் பட்டையை இணையுங்களேன். அதன் மூலம் மறுமொழி திரட்டப் படுவதால் நிறைய பேர் பார்க்க / வாசிக்க வாய்ப்புண்டு.

மாற்று எழுத்துகளை எழுதும் உங்களைப் போன்றவர்கள் நிறைய வாசிக்கப் படவேண்டும் என்பது என் அவா. அதனாலேயே இந்த வேண்டுகோள்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-36091113263259336032008-01-12T08:39:00.000-08:002008-01-12T08:39:00.000-08:00நல்ல பதிவு நன்பரே.. வட்டார வழக்குச் சொல் உங்களுக்க...நல்ல பதிவு நன்பரே.. வட்டார வழக்குச் சொல் உங்களுக்கு தண்ணி பட்ட பாடு போல.. நான் மதுரை மொழியில பேசுனா எங்க வீட்ல அப்படியே அராபி மொழி பேசுன மாதிரி ஆச்சரியமா பாப்பாங்க..

நீங்க இன்னும் பிடிவிடாம இருக்கீங்க.. விட்றாதீங்க.. அதுதான் நம்ம அடையாளம்.

வாழ்த்துக்களுடன்..

ஜெயக்குமார்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-32430312023728403902008-01-12T08:21:00.000-08:002008-01-12T08:21:00.000-08:00அப்பாடா..பொங்கலுக்கு ஊர்மணத்தோட ஒரு கதை..ரொம்ப நன்...அப்பாடா..பொங்கலுக்கு ஊர்மணத்தோட ஒரு கதை..ரொம்ப நன்றிங்க அண்ணாச்சி..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-50280279192535826572008-01-12T07:45:00.000-08:002008-01-12T07:45:00.000-08:00நல்லாருக்கு.நல்லாருக்கு.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-85051026947302548012008-01-12T06:48:00.000-08:002008-01-12T06:48:00.000-08:00பொங்கல் நல் வாழ்த்துக்கள்.பொங்கல் நல் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.com