tag:blogger.com,1999:blog-7807051552071188694.post2194663662639576047..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: பிரச்னைகளின் உலகம்ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-71275252179450246402008-09-20T22:36:00.000-07:002008-09-20T22:36:00.000-07:00//அண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங...//அண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங்க. விடாதீங்க//

வளர்ஜி, நான் எங்க வாரினேன். பைத்தியக்காரந்தான் என்னை வாரியிருக்காருங்க.

நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-81819944626943839832008-09-19T12:10:00.000-07:002008-09-19T12:10:00.000-07:00கொஞ்ச நாளா இணையப் பக்கமே வர முடியல்லே. இப்ப வந்து ...கொஞ்ச நாளா இணையப் பக்கமே வர முடியல்லே. இப்ப வந்து பாத்தா எவ்வளவு கூத்து.

அண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங்க. விடாதீங்க.

அப்பாலிக்கி சுந்தர் ... “சீக்ரெட் தெரிந்தவன்” உங்களை வாரி விட்டதப் படிச்சு வாய்விட்டு சிரிச்சேன்.

என்ன காமெடி/கொடும சார் இது :)))வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-45505693889151310452008-09-19T02:47:00.000-07:002008-09-19T02:47:00.000-07:00//சீக்ரெட் தெரிந்தவன்//இது யாரு புது்சா இருக்கு. /...//சீக்ரெட் தெரிந்தவன்//

இது யாரு புது்சா இருக்கு.

//சீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை//

சுந்தர் இப்படியும் ஒரு ஐடி வச்சிருக்கீங்களா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-72765134685826746842008-09-19T02:45:00.000-07:002008-09-19T02:45:00.000-07:00//அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன...//அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்னது அய்யனார்கிட்ட இல்ல... எங்கிட்ட :)//

சுந்தர்ஜி, இதுக்கு சண்டை வேறயா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-38992429476116415562008-09-19T02:44:00.000-07:002008-09-19T02:44:00.000-07:00//அதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்//என்ன நேத்து எங...//அதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்//

என்ன நேத்து எங்கயும் பார்ல மீட் பண்ணினீங்களா? இவ்வளவு ஜில்லா இருக்கு.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-63394189382595951062008-09-18T05:25:00.000-07:002008-09-18T05:25:00.000-07:00சீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்ட...சீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-90097286599130431132008-09-18T05:24:00.000-07:002008-09-18T05:24:00.000-07:00என்கிட்டயும் சொன்னாரே பைத்தியக்காரன்!இப்படி எவ்வளவ...என்கிட்டயும் சொன்னாரே பைத்தியக்காரன்!

இப்படி எவ்வளவுபேர்கிட்ட சொன்னாரோ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7789798410211588002008-09-18T05:23:00.000-07:002008-09-18T05:23:00.000-07:00அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்ன...அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்னது அய்யனார்கிட்ட இல்ல... எங்கிட்ட :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-39964519954257232832008-09-18T05:22:00.000-07:002008-09-18T05:22:00.000-07:00/ஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு.../ஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு பிரசவம் பார்த்ததாமே!/

அதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்!

அப்படியே கிராஃபிக்ஸ்ல ஒரு பாம்புக் கூட்டமே குடைபிடித்தாற்போல மறைத்துக் கொள்ள... தொடரும் போட்டுட்டாங்கப்பா :)))

பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு சீரியல்!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-73126906031125640272008-09-18T02:42:00.000-07:002008-09-18T02:42:00.000-07:00//ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா ...//ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல?? :)//

கொஞ்ச வெயிட் பண்ணுங்க காயத்ரி. பார்ட்டி எங்கயாவது கதை சொல்ல போயிருக்கும். வந்ததும் கேட்டு சொல்றேன்.

ஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு பிரசவம் பார்த்ததாமே!ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-40722048827488622462008-09-18T02:41:00.000-07:002008-09-18T02:41:00.000-07:00//அய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லல...//அய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லலை ஆடுமாடு... நம்புங்க...//

சொல்லக்கூடாது சொல்லக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு சொல்லித்தொலைக்கிற என்னை நானே ...ல் அடித்துக் கொள்கிறேன். அடித்துக் கொள்கிறேன்.
அடித்துக் கொள்கிறேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-33624591484177952892008-09-18T02:39:00.000-07:002008-09-18T02:39:00.000-07:00//வசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுரு...//வசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுருக்காங்க - ஆடுமாடு,பைத்தியக்காரன்,உண்மைத் தமிழன்...//

பேர்ல என்னங்க இருக்கு வெயிலலு.

நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-9514873454588259062008-09-18T02:37:00.000-07:002008-09-18T02:37:00.000-07:00அதிஷா, ராப் நன்றி.அதிஷா, ராப் நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-81454494749080694512008-09-17T22:27:00.000-07:002008-09-17T22:27:00.000-07:00நாகவல்லி? ஓ... அந்த பாம்பு சீரியல்? ட்ரெய்லர் பாத்...நாகவல்லி? ஓ... அந்த பாம்பு சீரியல்? ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல?? :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-10777768047714425092008-09-17T21:43:00.000-07:002008-09-17T21:43:00.000-07:00உங்க, ரகசியம் எதை நான் வெளில சொன்னேன்? ஓ... உங்க ந...உங்க, ரகசியம் எதை நான் வெளில சொன்னேன்?

ஓ... உங்க நட்பு வட்டத்துல இருக்கற அந்த நடிகை, உங்களை கண்டிப்பா பார்க்கணும்னு நைட்டோட நைட்டா பொள்ளாச்சிக்கு ஏசி கூபே புக் பண்ணி வரவழைச்சாங்களே... நீங்களும் ஒருநாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு அவசரமா போயிட்டு வந்தீங்களே... அதை சொல்றீங்களா?

அய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லலை ஆடுமாடு... நம்புங்க...கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-2718687746789466442008-09-17T21:24:00.000-07:002008-09-17T21:24:00.000-07:00//நான் என்ன பாவம்யா செஞ்சேன்? இப்படி ரகசியத்தை வெள...//நான் என்ன பாவம்யா செஞ்சேன்? இப்படி ரகசியத்தை வெளிச்சமாக்கிட்டீங்களே?//

நண்பர் பைத்தியக்காரனே... இதென்னங்க கூத்து. நீங்க மட்டும் என் ரகசிய மேட்டர்களை சொல்லலாம் நான் சொல்ல கூடாதா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-18213671522171147702008-09-17T21:23:00.001-07:002008-09-17T21:23:00.001-07:00//அவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புற...//அவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புறம் நம்பிட்டாரு :))//

நெசமா சுந்தர்!ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-31329310279909539502008-09-17T21:23:00.000-07:002008-09-17T21:23:00.000-07:00நன்றி குசும்பு.நன்றி குசும்பு.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-40552568186812726582008-09-16T06:38:00.000-07:002008-09-16T06:38:00.000-07:00நாகவல்லி - சீரியல் - டி.ஆர்.பி - கோலங்கள் இதெல்லாம...நாகவல்லி - சீரியல் - டி.ஆர்.பி - கோலங்கள் இதெல்லாம் நமக்கு தெரியாது.

விரைவில் திரைப்பட வசனகர்த்தா ஆவதற்கு பைத்தியக்கார(ன்) அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!!!

வசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுருக்காங்க - ஆடுமாடு,பைத்தியக்காரன்,உண்மைத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-27554160348182454932008-09-16T05:02:00.000-07:002008-09-16T05:02:00.000-07:00//இந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார...//இந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார்சியா மார்க்வெஸ்ஸிற்குப் பிறகு இப்படியொரு கதையை உங்களால்தான் எழுத முடிந்தது.

:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-64997592483716328852008-09-16T04:38:00.000-07:002008-09-16T04:38:00.000-07:00ஆடுமாடுநீங்க இன்னுமா அந்த சீரியல் பாக்கலகட்டாயம் ப...ஆடுமாடு

நீங்க இன்னுமா அந்த சீரியல் பாக்கல

கட்டாயம் பாரு நைனா , படா பேஜாராக்கீதுபா..அதும் அந்த குட்டி இன்னாமா ஆக்ட்டு குடுத்துருக்கு பாரேன்....

பைத்தியகாரன் அண்ணாச்சிக்கு வாழ்த்துபாAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-65022489017909665012008-09-16T04:22:00.000-07:002008-09-16T04:22:00.000-07:00ஆடுமாடு,நான் என்ன பாவம்யா செஞ்சேன்? இப்படி ரகசியத்...ஆடுமாடு,

நான் என்ன பாவம்யா செஞ்சேன்? இப்படி ரகசியத்தை வெளிச்சமாக்கிட்டீங்களே? ஏற்கனவே சுந்தரும், வளரும் வாறிகிட்டு இருக்காங்க... இப்ப பின்னூட்டத்துல மார்க்வெஸ்ஸுக்கு பிறகுனு எழுதி சுந்தர்ஜி ராவறாரு... பாவங்க மார்க்வெஸ்... இப்படியா அவரை அவமானப்படுத்தறது?

எப்படியோ நல்லா இரு ஆடுமாடு :(கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-65195021616254580362008-09-16T04:01:00.000-07:002008-09-16T04:01:00.000-07:00நான் பைத்தியக்காரனிடம் சொன்னது :இந்தக் கதை தொன்மங்...நான் பைத்தியக்காரனிடம் சொன்னது :

இந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார்சியா மார்க்வெஸ்ஸிற்குப் பிறகு இப்படியொரு கதையை உங்களால்தான் எழுத முடிந்தது.

அவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புறம் நம்பிட்டாரு :))ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-4617150435955015952008-09-16T03:41:00.000-07:002008-09-16T03:41:00.000-07:00பைத்தியகாரனுக்கு வாழ்த்துக்கள்.பைத்தியகாரனுக்கு வாழ்த்துக்கள்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com